|
|
|||||
| by Suratha Yarlvanan pls wait loading................................................ |
அடங்காத்தமிழ்©
TSC/TAB conversion to Unicode
**.இதன் முழுப்பயன்பாடு(**Browse Function) இது உங்கள் கணனியில் இருக்கும்போதுதான் வெளிப்படும்.எனவே இந்தப் பக்கத்தை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.Download
Best viewed with Internet Explorer 4 and above versions
How to:-விளக்கம் + உதவி
**.இதன் முழுப்பயன்பாடு(**Browse Function) இது உங்கள் கணனியில் இருக்கும்போதுதான் வெளிப்படும்.எனவே இந்தப் பக்கத்தை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.Download
பாவனையிலுள்ள திஸ்கி மற்றும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரப் எழுத்துருக்களால் அமைந்த இணையபக்கங்களை பெரிதாக தனிதனியாக எடிற் செய்யாமல் மிக சுலபமாக உள்ளே வெளியே(input-output) பாணியில் யூனிக்கோட்சார் இணையத்திற்கு மாற்றுவதற்கான ஒரு செயலி இது. இது சாதாரண இணைய பாவனையாளர்களுக்கு பெரிதாக உதவாவிடினும் இணைய தள நிர்வாகிகளுக்கு உதவும் என நம்புகிறேன்.(உ.ம் மதுரைத்திட்டம் போன்ற தமிழ் இலக்கிய காப்பகங்கள் தங்களது பழைய எழுத்துருவிலிருந்து சுலபமாக விடுபட்டு யூனிக்கோட் முறைக்கு இதன் மூலம் துரிதமாக தங்களது ஆவணங்களை மாற்றிக்கொள்ளலாம்.)
1.எந்த ஒரு என்கோடிங் ஸ்ரைலாகவிருந்தாலும் இந்த மாற்றி மூலம் utf8(unicode) என்கோடிங்காக தலைப்பிடும்.
2.மாற்றப்பட்டதை மிக சுலபமாக உங்கள் கணனியிலேயே utf8 இணைய (html)ஆவணமாக சேமித்துக்கொள்ளலாம்.
3இது win95,win 98 எதற்கும் பொருந்தும்.