|
ஈழம் எழுதி - ஏககுறியீட்டுத்
தரத்தில் அமைந்த தமிழ் எழுதி!
இணையத் தளங்களுக்கான கருத்தூட்டப் பகுதியை இந்த ஈழம் செயலிகொண்டு தள நிர்வாகிகள் மிக எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
form name post
Textarea name PostBody
இவ்விரண்டையும் தங்களது தளத்திற்கேற்ற பெயர் மூலம் நிரவுவதுமூலம் இதனை அனுகூலமாக்கலாம்.
ஒரு பெட்டியிலேயே தமிழாயினும்
அல்லது வேறு மொழிகளாயினும் (English,German,French..) எழுதக்கூடிய இந்த ஈழம் எழுதியின்
சிறப்பு என்னவென்றால் உங்கள் தேவைக்கேற்ற முறையில் எழுதிக்கொள்ளலாம். அதாவது
ஒரு பந்தியில் ஆங்கிலமும் தமிழும் கலந்து வருமாறு வரிகளை நீங்கள
தட்டிக்கொள்ளலாம்.
மேலும் பாமினியில் எழுதுவோர் மூவன்னா எங்கிருக்கு
என்று உடனடியாகத் தெரியாவிட்டால்Romanished
button ஐ அழுத்தி ஆங்கிலத்தில்ல் muu
என்று அழுத்திவிட்டு பின்னர் பாமினியில் மீண்டும் தொடரலாம்.இது ஒரு
வெள்ளோட்ட முயற்சியே.
எழுத்துப்பிழைகள் இடைச்செருகல்களின்
திருத்தங்கள் மற்றும் ஏனைய சீரற்ற தொழிற்பாடுகள் அடுத்த வெளியீட்டில் சரி
செய்யப்படும்.
இச்செயலியை யாரும் எனது அனுமதியில்லாமல்
பாவிக்கலாம்.
இதனை பாவிப்பவர்கள் இதன் பெயரை eelam editor(url-suratha.com)இதன் அடியில் குறிப்பிட்டால்
போதுமானது. உங்கள் இணையதளத்தில் ஈழம் எழுதியை உபயோகிப்பவராக இருந்தால்
உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி எதிர்கால இச்செயலிக்கான மேம்பாடுகளை
பெற்றுக்கொள்ளலாம்.
Eelam
Editor - The Unicode based tamil writer!
Typing
in tamil and in other languages (English, German, French ...) in the same
text box is made possible with "Eelam Editor".
Tamil can be
typed with bamini and/or romanished mode. Supposing that you are
typing with bamini mode and you don't know how to type "moovanna" then you
can switch back to romaished mode and type "muu" to get
"moovanna" and then continue typing with bamini mode.
The
Eelam editor is in alpha version. The errors in the caractors and in the
correction in the insert function will be solved in the next
release.
You can use and distribute freely the Eelam editor
provided you put the mention "Eelam Editor -url suratha.com" at the bottom
of this tool on your web pages. In case of using Eelam Editor on your web
pages, you can send me your contact info in order to get all updates
related info.
|
|